இரவு...

அந்திச் சுவருக்கு
அப்பால் சென்று
மறைந்த பகலை
இருள் பிடித்தேறி
தேடிப் பார்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...