இரவு...

உதிரும் பூக்களின்
உடல் நனைத்துப் போகும்
வளரும் நிலவின் ஒளியில்
இருள்செடியில் மலர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...