இரவு...

உடைந்த இருளின்
விரிசல்கள் வழியே
கசியும் நிலவொளியில்
கழுவிய கனவுகளை
இமைகளின் மேல்
எடுத்துப் போர்த்தி
இறுக்கமான உறக்கத்தை
இலேசாக்கிச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...