இரவு...

வெளியும் காலமும்
வளைந்த கணத்தின்
உட்குழிவில் சிக்கிய
பொழுதென
முடிவின்றி நீள்கிறது
உறக்கம் தொலைந்த
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...