இரவு...
விழிகளை நிறைத்த
வண்ணங்கள் வழிந்தபின்
வெற்றிடம் நிரப்ப
உறக்கத்தின் ஊடாக
ஓடிவரும் கனவுகளை
இருள் பிடித்தேறி
எட்டிப் பார்க்கும்
இரவு...
வண்ணங்கள் வழிந்தபின்
வெற்றிடம் நிரப்ப
உறக்கத்தின் ஊடாக
ஓடிவரும் கனவுகளை
இருள் பிடித்தேறி
எட்டிப் பார்க்கும்
இரவு...
Comments
Post a Comment