இரவு...

சிறு மழைக்குப் பின்
தேங்கிய நீரில்
மிதக்கும் நிலவினை
மெல்லக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...