இரவு...

ஓட்டினுள் உடலை
உள்ளிழுத்து ஒளியும்
நத்தையென
முகிலுக்குள் முழுவதுமாய்
மறைந்த நிலவைத்தேடி
நாற்றிசையும் பார்த்தபடி
நகர்ந்து செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...