இரவு...

கலங்கிய நீரின்மேல்
கலைந்து ஆடும்
பிம்பம் போல
கலவையான நினைவுகளின்மேல்
நடனம் ஆடும்
கனவுகளுக்கு காவலாக
உறக்கம் வைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...