இரவு...

கருமுகில்கள்
தரும் துளிகள்
வரும் வரையில்
வான்பார்த்து நின்ற
நிலமகளின்
முகம் நனைக்கும்
முகில் துளிகளில்
உடல் சிலிர்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...