இரவு...

இருள் ஜன்னலில்
சிரிக்கும் நிலவை
முகில் துகிலால்
முகம் மறைக்க
முகம் கருத்த
விண்மீன்களை
தடம் தெரியாமல்
கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...