இரவு...

கனவுகள் சுமக்கும்போதும்
களைப்பு உணராத
விழிகளுக்கு வெளியே
விரியும் இருளில்
தேயும் நிலவில்
காயும் இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...