இரவு...

வெளியில் தொடங்கி
விழியில் முடியும்
அடர்ந்த இருளின்
உறைந்த மௌனத்தில்
நிறைந்து வழிகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...