இரவு...

வண்ணம் தொலைத்த
கனவுகள் எல்லாம்
வாசல் அடைக்கும்
இமைகள் தாண்டி
இருளில் உறையும்
உறக்கம் கொல்ல
சாட்சியாய் நிற்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...