இரவு...

முகில்அலைகளின் அடியில்
இருள்கடலின் ஆழத்தில்
விண்மீன் முத்துக்கள்...
முக்குளிக்க மூழ்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...