இரவு...

விண்மீன் அடியார்கள்
இருள்வடம் பிடித்திழுக்க
அசைந்து நகர்கிறது
நிலவுத் தேவதையின்
இரவுத் தேர்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...