இரவு...

பகலினை விழுங்கிய
இருள்பாம்பு
நிலவொளியில் நெளிய
நிசப்தமாய் நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...