இரவு

முகில்கள் சிதறிய
சிறுதூறல் துளிகளில்
முகம்நனைத்து
சிலிர்த்த இருளோடு
சிரித்து நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...