இரவு...

பாயும்
உறக்க நதியில்
தாவும்
கனவு மீன்களை
வாரி அள்ள
இருள்வலை விரிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...