இரவு...

வெயிலில் காய்ந்து
வியர்வையில் நனைந்து
வெந்த பகலினை
இருளால் துவட்டியபின்
ஈரம் பூசுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...