இரவு...

எழுந்தது தொடங்கி
விழுந்தது வரை
எரித்த சூரியனின்
தகித்த வெப்பத்தில்
சொட்டுச் சொட்டாய்
உருகிய பகல்
உறைந்தபோது
இரவானது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...