இரவு...

உறக்கப் பெருமரத்தின்
விழிக்கிளைகளில்
மலர்ந்து சிரிக்கும்
கனவுப் பூக்களை
கண்டு ரசித்தபடி
வேர்களில் நீரூற்றுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...