இரவு...

தேர்ந்த சிற்பியின்
கையில் விளையாடும்
சிற்றுளி ஒன்று
மாயம் செய்வதுபோல்
இருள் கொண்டு
உறக்கம் செதுக்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...