இரவு...

விண்மீன் மத்தாப்புகளின்
முகில் புகையில்
இருள் மூழ்க
தீபாவளி கொண்டாடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...