இரவு...

உறக்கம் கசியும்
இமைகளின் ஓரத்தில்
உள்ளே செல்ல
வழி தேடிக்
காத்திருக்கும் கனவுகளுக்கு
இருள் திறந்து
வழி கொடுக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...