இரவு...
ஒளியின் கரையில்
உறங்கும் இருளின்
கர்ப்பத்திலிருந்து
எழுந்த கனவுகள்
இமைகளுக்குள்
இடம்பெயர
உறக்கத்தின்
விரல் பிடித்து
கனவுகள் கடக்கிறது
இரவு...
உறங்கும் இருளின்
கர்ப்பத்திலிருந்து
எழுந்த கனவுகள்
இமைகளுக்குள்
இடம்பெயர
உறக்கத்தின்
விரல் பிடித்து
கனவுகள் கடக்கிறது
இரவு...
Comments
Post a Comment