இரவு...

இருள் தூளியில்
நிலவு மழலை
நிம்மதியாய் உறங்க
தென்றலால் விசிறுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...