இரவு...
நினைவுகளைச் சுமக்கும்
கனவுக் குதிரைகள்
கண்களுக்குள்
விட்டுச் சென்ற
குளம்படித் தடங்களை
விடியும்முன் வேகமாக
இருள்கொண்டு துடைக்கிறது
இரவு...
கனவுக் குதிரைகள்
கண்களுக்குள்
விட்டுச் சென்ற
குளம்படித் தடங்களை
விடியும்முன் வேகமாக
இருள்கொண்டு துடைக்கிறது
இரவு...
Comments
Post a Comment