இரவு...

முதிர்ந்த பகல்
உதிர்ந்த பின்பு
முகிழ்த்த இருளில்
செழித்த விண்மீன்களை
ரசித்து நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...