காத்திருக்கிறேன் நானும்...

 சிறுதூறல்களுக்கு

ஊடாக உலவும்

மென்குளிர்

காற்றோடு

காத்திருக்கிறது

இரவு...

குடிப்பதற்கும்

கொறிப்பதற்கும்

உன் நினைவுகளை

எடுத்துவைத்து

காத்திருக்கிறேன்

நானும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...