காத்திருக்கிறேன் நான்...

நீருக்குள் அமிழ்ந்து

இரைக்காகக்

காத்திருக்கும்

முதலையென

நெஞ்சுக்குள்

ஒளிந்திருக்கும்

உன் நினைவுகள்...

இரையாக

என்னைக் கவ்வி

இருளுக்குள்

சுழற்றியடித்து

துகள்களாக

பிய்த்த பின்னும்

இன்னுமோர்

இரவுக்காக

காத்திருக்கிறேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...