நகர்கிறது இரவு...

 நீர்கசியும்

பாறைமீது

நிதானமாக ஏறும்

நத்தையென

உன் நினைவுகளில்

நகர்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...