வேறென்ன நான் சுவாசிக்க முடியும்...

 விடாது பொழியும்

அடைமழையைத்

தொடர்ந்து

சரியும் நிலம்போல

சடசடவென

என்மேல் சரியும்

உன் நினைவுகளில்

சிக்கிக்கொண்டபின்

உன் நினைவுகளைத்தவிர

வேறென்ன நான்

சுவாசிக்க முடியும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...