உணர்வதில்லை...

 அடுத்தடுத்துக்

கிடக்கும்

சில்லறைகளின்

அடியொற்றி

நடக்கும் கால்கள்

உணர்வதில்லை

கற்களையும்

முட்களையும்...

கால்கள்

வலியுணரும்போது

கைக்கெட்டும்

தூரத்தில்

காசுகள்...

காத தூரத்தில்

மருந்துகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...