கனவுகளின் பெருவெள்ளம்...

 அடைமழையின்

தூறல்களென

அடுத்தடுத்து

பொழியும்

உன் நினைவுகள்...

இரவின்

கரையுடைத்துப்

பாய்கிறது

கனவுகளின்

பெருவெள்ளம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...