செங்கழனியாக இரவு...

 நீ

புன்னகைகளை

விதைத்து செல்கிறாய்...

நான்

கனவுகளை

அறுவடை செய்கிறேன்...

செழிப்புமாறா

செங்கழனியாக

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...