போதை குறைவதில்லை...

 பனங்கள்

பழங்கள்ளாக

மாறும்போது

ஏறுகின்ற

புளிப்பைப் போலவே

உன் நினைவுகளும்...

காலங்கள்

கடந்தாலும்

போதை

குறைவதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...