எண்ணங்கள்...

 எனக்குள்

என்னைத்தேடி

ஏதும் காணாமல்

திகைத்து நிற்க

எனக்குள்

என்னைத்

திணிக்கின்றன

எண்ணங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...