அறியாப் பிள்ளைபோல...

 நூலறுந்த பட்டத்தின்

பின்னால் ஓடும்

அறியாப் பிள்ளைபோல

நானும் ஓடுகிறேன்

உன் பின்னால்...

கையிலிருக்கும்

நூல்கண்டாக

உன் நினைவுகளுடன்...

பெருங்காற்றென

சுழன்றடிக்கிறது

காலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...