ஒவ்வொரு இரவிலும் நிறைகிறது...

 நித்தமும்

தேன் சுரக்கும்

உன் நினைவுப்பூக்கள்...

ஒற்றைத் தேனீ

கட்டும் தேனடை

ஒவ்வொரு இரவிலும்

நிறைகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...