உயிர்ப்புடனே இருக்கிறது...

 அடைமழை

பொழியும் இரவில்

அனைத்தும்

உறையும் குளிரில்

அடுப்படி மூலையில்

சுருண்டு கிடக்கும்

பூனை போலவே

உன் நினைவும்...

ஒடுங்கி இருந்தாலும்

உயிர்ப்புடனே

இருக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...