திறக்கிறது பகல்...

 காலம்

வானத்தைக்

கதவாக்குகிறது...

இருள் கொண்டு

பூட்டுகிறது

இரவு...

ஒளி வைத்து

திறக்கிறது

பகல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...