வேடிக்கை பார்க்க பழகுகிறேன்...

 சுக்கான் உடைந்த

கலத்தின்

மீகாமனாக

நான்...

கடல் நீரோட்டமும்

காற்றுமாக

காலம்...

அலைகளை

வெறித்துப் பார்க்காமல்

வேடிக்கை பார்க்க

பழகுகிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...