பெருமரக் கனவுகளுடன்...

மண்மூடி

கிடந்தபோதும்

மலைக்காமல்

காத்திருந்து

மழைத்துளி

தழுவியதும்

வேர்ப்பிடித்து

எழுகிறது விதை

பெருமரக்

கனவுகளுடன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...