நானென்ன செய்ய இயலும்...

பகலில் இருந்து

நழுவிய பொழுதுகள்

இரவில்

விழுந்த பின்

பழகிய ஒளிக்கு

வழிதேட

என்னிடமிருக்கும்

உன் நினைவுகளில்

கொஞ்சம் இரவல்

தருவதைத் தவிர

நானென்ன

செய்ய இயலும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...