உன் நினைவுகளைப் பார்க்கும்போது மட்டும்...

இந்த

இரவு ஏனோ

உருப்பெருக்கும்

கண்ணாடியாக

மாறிப்போகிறது

உன் நினைவுகளைப்

பார்க்கும்போது மட்டும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...