கல்லாகவே இருக்கும் கல்...

 கல்லில்

கால் இடிப்பார்...

காலில்

கல் இடித்ததென்று

கதை சொல்வார்...

கல்லாகவே

இருக்கும்

கல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...