சலனமின்றி இருக்கிறது உள்ளம்...

பொய்யுரைக்க

புகழும் உலகம்

மெய்யுரைக்க

இகழும்வேளை

புகழ்ச்சியும்

இகழ்ச்சியும்

உதிரும் உடலுக்கென

சலனமின்றி

இருக்கிறது

உள்ளம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...