வேறெதுவும் தெரிவதில்லை...

தேன் நிரம்பிய

குடுவையில்

விழுந்துவிட்ட

தனித்த எறும்பென

ஆகிறேன் நான்

உன் நினைவுகளில்

விழும்போது...

திகட்டும்வரை

பருகியபின்

மூழ்கும்போதும்

இனிப்பைத் தவிர

வேறெதுவும்

தெரிவதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...