தெரியவில்லை...

 குறைந்த

கால இடைவெளியில்

கொட்டித் தீர்க்கும்

பெருங்கனமழையை

தாங்கி நிற்கும்

மேகத்தைப் போலவே

நீ...

பொழியும்போது

இந்த இரவு

தாங்குமா எனத்

தெரியவில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...