எப்படி கடக்கும்...

 எனது

பகல்களை கொய்து

உன் கூந்தலில்

சூடிக்கொள்கிறாய்...

எனது

இரவுகளை எடுத்து

உன் விழிகளுக்கு

பூசிக்கொள்கிறாய்...

இப்படியிருக்க

நாட்கள் என்னை

எப்படி கடக்கும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...